மெட்ராஸ் உயர்நீதிமன்ற வெளியீடு – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வெளியீடு - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வெளியீடு - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வெளியீடு – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் Assistant Programmer பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு முடிந்த நிலையில் Skill Test நடக்கவிருக்கும் தேதி குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பணியின் பெயர் Assistant Programmer
Skill Test Date Mentioned in Hall Ticket
 Hall Ticket Download Below

சென்னை உயர்நீதி மன்றம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Assistant Programmer பணிக்கான 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த பணிக்கான தேர்வு நடைபெற்றது. ஆனால் இதில் தேர்வானவர்களுக்கு Skill Test நடத்தப்படாமல் இருந்தது. தற்போது Skill Test நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் Assistant Programmer பணிக்கான Skill Test நடைபெறும் தேதி குறித்த விவரங்களை உள்ளடக்கிய login வெளியாகியுள்ளது. தேர்வெழுதியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் உள்நுழைந்து Skill Test நடைபெறும் தேதி, இடம் குறித்த முழு விவரங்கள் அடங்கிய நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Download MHC Assistant Programmer Skill Test Admit card

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!