மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

மாநகர சுகாதார சங்கம் (MHA) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் (NUHM) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Urban Health Nurse பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Municipal Health Association (MHA)
பணியின் பெயர் Urban Health Nurse
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாநகர சுகாதார சங்கம் பணியிடங்கள்:

Urban Health Nurse பணிக்கு என 01 பணியிடம் மாநகர சுகாதார சங்கத்தில் (MHA) காலியாக உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Urban Health Nurse கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் ANM / DGNM / B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Urban Health Nurse வயது விவரம்:

Urban Health Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

MHA ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MHA தேர்வு செய்யும் முறை:

Urban Health Nurse பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நாளை (30.05.2022) காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
MHA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MHA Notification Link

Official Website 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!