MHA IB ACIO Result 2021 (Out) – வெளியீடு!!!!

0
MHA IB ACIO Result 2021 (Out) - வெளியீடு!!!!
MHA IB ACIO Result 2021 (Out) - வெளியீடு!!!!

MHA IB ACIO Result 2021 (Out) – வெளியீடு!!!!

புலனாய்வுப் பணியகத்தில் இருந்து Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA IB
பிரிவின் பெயர் ACIO (2000)
தேர்வு தேதி Feb – 18 & 19 
தேர்வு முடிவுகள் Download Below 
MHA IB ACIO தேர்வு முடிவுகள் 2021 :

MHA அமைச்சக IB பணியகத்தின் 2000 காலிப்பணியிடங்களை கொண்ட Assistant Central Intelligence Officer-Grade- II/ Executive (ACIO) பணிகளுக்கு சென்ற பிப்ரவரி மாதத்தின் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது. அதற்கான தேர்வு விடைக்குறிப்புகள் ஆனது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியானது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த Tier-I பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட Tier-2 தேர்வில் கலந்து கொள்ள இயலும். அதற்கான தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHA IB ACIO Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!