தேர்வு, நேர்காணல் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
தேர்வு, நேர்காணல் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

தேர்வு, நேர்காணல் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Accounts Officer பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA 
பணியின் பெயர் Accounts Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MHA வேலைவாய்ப்பு 2021 :

MHA அமைச்சகத்தில் Accounts Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Accounts Officer வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ அரசு நிறுவங்களின் அல்லது துறைகளில் பணியாற்றியவராகவும், வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராகவும் இருக்க வேண்டும்.
  3. மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
MHA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!