WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் அனுப்பிய செய்திகளை டெலிட் செய்த பிறகு மீண்டும் அதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

வாட்ஸ்அப் அம்சம்:

வாட்ஸ்ஆப்ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் பிராந்திய மொழிகள் மூலம் 100 எம்பி கோப்புகளையும் வாட்ஸ்ஆப்-ல் எளிதாக பகிர முடியும். இதன் மூலம், PDF கள், ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடு காட்சிகள் மற்றும் இது போன்ற பல ஆவணங்களையும் பகிர முடியும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!

ஆனால் வாட்ஸ்ஆப் பில் ஒருவர் நமக்கு அனுப்பிய செய்திகளை அழித்து விட்ட பிறகு அதை மீண்டும் நாம் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இருக்கும். ஆனால் வாட்ஸ்ஆப்ல் இதற்கான அம்சத்தை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. அழித்து விட்ட செய்திகளை நாம் அறிந்து கொள்வதற்கு என்று நாம் தனியாக மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக பலமுறைகள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் Play Store-இல் இருந்து, நீங்கள் WhatsDelete என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இந்த செயலி மொபைலில் இயங்குவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டும். இனி தான் செயலி தன் பணியை தொடங்கும். இதற்காக முதலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்:

  • முதலில் உங்கள் மொபைலில் settings பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • அதில், டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், மீடியா ஆட்டோ டவுன்லோடுக்குச் சென்று அனைத்து விருப்பங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • இனி உங்கள் அனைத்து கோப்புகளும் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும். இனி உங்கள் அழிக்கப்பட்ட செய்திகள், ஆடியோ, வீடியோக்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!