மத்திய அரசு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்:ரூ.73,000/-

0
மத்திய அரசு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்:ரூ.73,000/-
மத்திய அரசு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்:ரூ.73,000/-
மத்திய அரசு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்:ரூ.73,000/-

MECON Limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager, AGM, DGM, GM ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MECON Limited
பணியின் பெயர் Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager, AGM, DGM, GM
பணியிடங்கள் 78
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
MECON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி,

  • Assistant Manager – 17 பணியிடங்கள்
  • Deputy Manager – 25 பணியிடங்கள்
  • Manager – 22 பணியிடங்கள்
  • Senior Manager – 04 பணியிடங்கள்
  • AGM – 02 பணியிடங்கள்
  • DGM – 03 பணியிடங்கள்
  • GM – 05 பணியிடங்கள் என மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
MECON கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் CA or ICAI, Degree, Post Graduation, MBA, MSW, MA, B.E or B.Tech, Master’s Degree படித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

MECON வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 52 ஆக இருக்கவேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் மற்றும் தளர்வுகளை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
  • Assistant Manager – ரூ. 20,600முதல் – 46,500/-வரை
  • Deputy Manager – ரூ. 24,900முதல் – 50,500/-வரை
  • Manager – ரூ. 32,900முதல் – 58,000/-வரை
  • Senior Manager – ரூ. 36,600முதல் – 62,000/-வரை
  • AGM – ரூ. 43,200முதல் – 66,000/-வரை
  • DGM – ரூ. 51,300 முதல் – 73,000/-வரை
விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC/EWS விண்ணப்பத்தர்களுக்கு ரூ.1000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வாரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. 25.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!