MECON அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

0
MECON அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
MECON அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
MECON அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

MECON லிமிடெட் எனும் அரசு நிறுவனம் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director (Finance) பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதியில் எளிமையாக தொகுத்துள்ளோம். இதன் மூலம் உடனே விரைந்து விண்ணப்பிக்க தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

MECON Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Director (Finance) பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM (Finance) போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் Chartered Accountant படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 45 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தது 5 ஆண்டுகள் Corporate Financial Management / Corporate Accounts களில் senior level பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

MECON விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2022 அன்றைய நாளுக்கு (நாளை) பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!