மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
மாதம் ரூ.1,00,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

MECON லிமிடெட் எனும் அரசு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director (Finance) பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பதியில் எளிமையாக தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MECON Limited
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MECON பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Director (Finance) பதிவுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

MECON கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM (Finance) போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் Chartered Accountant படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

MECON முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தது 5 ஆண்டுகள் Corporate Financial Management / Corporate Accounts களில் senior level பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

MECON வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 45 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

MECON ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

MECON தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

MECON விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2022 அன்றைய நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!