EMI கட்டண உயர்வு அபாயம் – கனரா வங்கியின் MCLR விகித அதிகரிப்பு எதிரொலி!

0
EMI கட்டண உயர்வு அபாயம் - கனரா வங்கியின் MCLR விகித அதிகரிப்பு எதிரொலி!
EMI கட்டண உயர்வு அபாயம் - கனரா வங்கியின் MCLR விகித அதிகரிப்பு எதிரொலி!

EMI கட்டண உயர்வு அபாயம் – கனரா வங்கியின் MCLR விகித அதிகரிப்பு எதிரொலி!

கனரா வங்கியானது தனது MCLR விகிதத்தினை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதன் விளைவினால் இனி கடன்களுக்கான மாத EMI விகிதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

MCLR விகித உயர்வு:

2023-24 நிதியாண்டின் முதல் நாணயக் கொள்கை குழு கூட்டமானது சமீபத்தில் நடந்தது. அதில், இந்திய ரிசர்வ் வங்கியாந்து முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்த பிறகு, MCLR விகிதத்தில் உயர்வு ஏற்பட்டது. தற்போது கனரா வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, முறையே ஆறு மாத மற்றும் ஒரு வருட காலத்திற்கான MCLR விகிதங்கள் உயர்ந்துள்ளது. மற்ற காலங்களுக்கான விகிதங்களில் மாற்றம் எதுவும் இல்லை.

தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வேலையில் 5 மணி நேரம் குறைப்பு – அரசு அறிவிப்பு!

அறிவிப்பின் படி, 6 மாத MCLR விகிதம் 8.40% லிருந்து 8.45% ஆகவும், 1 வருடத்திற்கான விகிதம் 8.60%லிருந்து 8.65% ஆகவும் மாறியுள்ளது. இந்த அதிகரிப்பானது, வீட்டுக்கடன், தனிநபர் கடன், கார் கடன் போன்ற MCLR உடன் இணைக்கப்பட்டுள்ள கடன்களின் வட்டி விகிதத்தை பாதிக்கும். இதனால் மக்கள் பாதிக்கும் சூழல் உண்டாகும்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!