தேர்வே இல்லாமல் ரூ.2,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தேர்வே இல்லாமல் ரூ.2,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேர்வே இல்லாமல் ரூ.2,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேர்வே இல்லாமல் ரூ.2,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Sr.Medical Specialist (E4)/ Medical Specialist (E3) மற்றும் Sr. Medical Officer (E3) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 66 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.09.2022 முதல் 29.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MCL காலிப்பணியிடங்கள்:
  • Sr.Medical Specialist (E4)/ Medical Specialist (E3) – 45 பணியிடங்கள்
  • Sr. Medical Officer (E3) – 18 பணியிடங்கள்
  • Sr. Medical Officer (Dental) (E3) – 3 பணியிடங்கள்

என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 

Medical Officer பதவிக்கான கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/கல்லூரியில் இருந்து MBBS முடித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 3 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

Sr. Medical Officer (Dental) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/கல்லூரியில் இருந்து BDS முடித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 1 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

வயது வரம்பு:

31.08.2022 தேதியின் படி, Sr.Medical Specialist (E4 Grade) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 42-க்குள் இருக்க வேண்டும். Sr.Medical Officer/Medical Specialist ( E3 Grade) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

MCL சம்பளம் விவரம்:
  • Sr.Medical Specialist (E4) – ரூ.70,000 – 2,00,000/-
  • Medical Specialist (E3) – ரூ.60,000 – 1,80,000/-
  • Sr. Medical Officer (E3) – ரூ.60,000 – 1,80,000/-
  • Sr. Medical Officer (Dental) (E3) – ரூ.60,000 – 1,80,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!