மத்திய அரசில் 1388 காலிப்பணியிடங்கள் 2021 – 8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அங்கு Non Executive பிரிவிற்கு 1388 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Mazagon Dock Ship Builders வேலைவாய்ப்பு 2021 :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- 8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.E/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.13,200/- முதல் அதிகபட்சம் ரூ.64,360/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Written Test, Experience in Shipbuilding Industry, Trade Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
- General/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PwD/ Ex-Serviceman விண்ணப்பதாரிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments
Mahendran k 3/77 n d nagar v k Mills palani