மத்திய அரசில் 8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 1388 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய அரசில் 8 10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 1388 காலிப்பணியிடங்கள்!!
மத்திய அரசில் 8 10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 1388 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசில் 8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 1388 காலிப்பணியிடங்கள்!!

Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளை கொண்ட Non-Executive பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Mazagon Dock Ship Builders Limited
பணியின் பெயர் Non Executive 
பணியிடங்கள் 1388
கடைசி தேதி 04.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
 • Composite Welders – 132 பணியிடங்கள்
 • Electrician – 204 பணியிடங்கள்
 • Fitter – 119 பணியிடங்கள்
 • Painter – 100 பணியிடங்கள்
 • Pipe Fitter – 140 பணியிடங்கள்
 • Structural Fabricator – 125 பணியிடங்கள்
 • Store Keeper & Other – 433 பணியிடங்கள்
 • Utility Hand – 135 பணியிடங்கள்
வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Mazagon Dock Ship Builders கல்வித்தகுதி :

8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.E/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MDL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,200/- முதல் அதிகபட்சம் ரூ.64,360/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Non Executive தேர்வு செயல்முறை :
 1. Written Test.
 2. Experience in Shipbuilding Industry.
 3. Trade Test.

விண்ணப்பக் கட்டணம் :
 • General/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
 • SC/ ST/ PwD/ Ex-Seriveman விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Mazagon Dock Recruitment Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!