மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மே மாதத்திற்கான விடுமுறை ரிசர்வ் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சில விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பட்ட வங்கிகளிலும் வாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் விடுமுறையாக தான் எப்போதும் இருக்கும். இது தவிர மே மாதத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.எனவே மேலும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு வேலைகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

மே 2, 3 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இந்த நிலையில் மே மாதம் வங்கி விடுமுறைகள், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மே 14 மற்றும் மே 28 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதால், மே 1, மே 8, மே 15, மே 21, மே 29 ஆகிய ஐந்து நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து , இன்று தொழிலாளர் தினம் என்பதால் இன்றும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . மேலும் அன்று ஞாயிற்றுக்கிழமை தான். அதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் கொண்டாடும் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாளை முன்னிட்டும், மே 19ஆம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டும் ஒரு சில இடங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!