மே 23 & 24 ஆகிய இரு தினங்கள் தடை செய்யப்பட்ட விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
மே 23 & 24 ஆகிய இரு தினங்கள் தடை செய்யப்பட்ட விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
மே 23 & 24 ஆகிய இரு தினங்கள் தடை செய்யப்பட்ட விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
மே 23 & 24 ஆகிய இரு தினங்கள் தடை செய்யப்பட்ட விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களும் தடை செய்யப்பட்ட விடுமுறை தினங்களாக அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

குரு அர்ஜன் தேவ் அவர்கள் சீக்கியர்களின் 5 வது மத குருவாக இருந்தவர். இவர் 16, 1606 அன்று வீரமரணம் அடைந்தார். இவரது மறைவு தினம் தியாக நாளாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Engineering Head காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

குரு அர்ஜன் தேவ் தியாகி தினம் மற்றும் மகரிஷியை முன்னிட்டு ஹரியானா மாநிலத்தில் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு துறை அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்துக்கும் Restricted Holiday தினமாக ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!