‘மேட்’ நுழைவுத்தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!

0
'மேட்' நுழைவுத்தேர்வு விண்ணப்பம் - கால அவகாசம் நீட்டிப்பு!!
'மேட்' நுழைவுத்தேர்வு விண்ணப்பம் - கால அவகாசம் நீட்டிப்பு!!
‘மேட்’ நுழைவுத்தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!

மேலாண்மை படிப்புகள் மற்றும் அது சார்ந்த துணை படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘மேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேட் தேர்வு பிப்ரவரி 20ம் தேதி அன்று நடக்க இருக்கிறது.

‘மேட்’ நுழைவுத் தேர்வு:

எம்பிஏ போன்ற மேலாண்மை படிப்புகளுக்கும் மற்றும் அதன் துணை படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படுவது தான் மேலாண்மை திறனாய்வு தேர்வு (Management Aptitude Test – MAT) ‘மேட்’ தேர்வு எனப்படும்.

NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – இன்று முதல் பதிவிறக்கம்!!

மேலாண்மை படிப்புக்கான இந்த நுழைவுத் தேர்வை அகில இந்திய மேலாண்மை சங்கம் நடத்துகிறது. ‘மேட்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் உள்ள தலை சிறந்த நிறுவனங்களான 600 பிசினஸ் ஸ்கூல்களில் சேர்ந்து கல்வி பயில முடியும்.

காலஅவகாசம்:

மேட் தேர்வு நடப்பு ஆண்டு முதல் பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் என்று நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 20 ம் தேதி மேட் தேர்வு நடக்கிறது.

TN Job “FB  Group” Join Now

மேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 14 கடைசி தேதியாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 16ம் தேதி மதியம் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட் தேர்வு காகித வழி மற்றும் கணினி வழியிலும் நடக்க இருக்கிறது. தேர்வுக்கான கட்டணமாக ரூ.1,650 மாணவர்கள் செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!