Mahindra & Mahindra நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

0
Mahindra & Mahindra நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
Mahindra & Mahindra நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
Mahindra & Mahindra நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

தற்போது மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Turner பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mahindra & Mahindra Ltd
பணியின் பெயர் Turner
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Mahindra & Mahindra பணியிடம்:

Turner பணிக்கு என்று தற்போது மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Mahindra & Mahindra கல்வி விவரங்கள்:

Turner பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Science மற்றும் Mathematics பாடப்பிரிவில் விண்ணப்பதாரர்கள் 10 வது தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Exams Daily Mobile App Download

இப்பணியானது முற்றிலும் பெண்களுக்கானது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Mahindra & Mahindra உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை உதவித் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Mahindra & Mahindra தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra & Mahindra விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் நாங்கள் இணைத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!