மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow (JRF)) பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow (JRF)) பணிக்கு ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பயோடெக்னாலஜி/மைக்ரோபயாலஜி/ பயோகெமிஸ்ட்ரி/ லைஃப் சயின்சஸ் & பயோடெக்னாலஜியில் முதுகலை பட்டம் அல்லது பயோடெக்னாலஜியில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ. 31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் சுருக்கமாக பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
Indigo-வில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விரிவான பயோடேட்டா மற்றும் புகைப்படத்துடன் (3 பிரதிகள்) சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ளவர்கள் 21.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notication
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்