IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2022 – வெளியானது!

0
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2022 - வெளியானது!
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2022 - வெளியானது!
IBPS RRB PO மதிப்பெண் அட்டை 2022 – இன்று வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officer PO எனப்படும் Group “A” – Officers (Scale-I) பணியிடங்களுக்கான மதிப்பெண் அட்டை எனப்படும் Score Card-ஐ வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS PO Preliminary Score Card:

Probationary Officer PO பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 20.08.2022 முதல் 21.08.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. Mains தேர்வானது 24 செப்டம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது. தற்போது Prelims தேர்வுக்கான மதிப்பெண் அட்டை இன்று மாலை வெளியாக உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 14, 2022 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IBPS RRB CRP IX PO Score Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் IBPS RRB Officer Scale 1 Scorecard என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் Scorecard இறுதியாக காண்பிக்கப்படும்.

IBPS RRB Officer Scale 1 Scorecard Link 

Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!