மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.31,000/-

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.31,000/-
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.31,000/-
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.31,000/-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow (JRF)) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவிக்கு 1 காலியாக உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 21 செப்டம்பர் 2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow (JRF) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

MKU University வயது வரம்பு:

JRF பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
MKU கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பயோடெக்னாலஜி/மைக்ரோபயாலஜி/ பயோகெமிஸ்ட்ரி/ லைஃப் சயின்சஸ் & பயோடெக்னாலஜியில் முதுகலை பட்டம் அல்லது பயோடெக்னாலஜியில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

JRF `சம்பள விவரம்:

ICMR விதிமுறைகளின்படி (NET/GATE தேர்வர்களுக்கு மாதம் ரூ. 31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

MKU தேர்வு செயல்முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் சுருக்கமாக பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

MKU University விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் விரிவான பயோடேட்டா மற்றும் புகைப்படத்துடன் (3 பிரதிகள்) சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!