மதுரை மாநகராட்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.25,000/-

0
மதுரை மாநகராட்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - சம்பளம்: ரூ.25,000/-
மதுரை மாநகராட்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - சம்பளம்: ரூ.25,000/-
மதுரை மாநகராட்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – சம்பளம்: ரூ.25,000/-

மதுரை மாநகராட்சி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள்ளது. இதில் காலியாக உள்ள Urban Health Manager, Pharmacist, Laboratory Technician மற்றும் Multi-Purpose Health Worker பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, Bachelor of Pharmacy, B.Sc, M.Sc, and Master of Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள். 06.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!