TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Finance Officer, Admin Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – உடனே விரையுங்கள்!

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA, Cost Accountant, Master’s Degree in Finance, Doctorate Degree, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருமும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு பணியின் அடிப்படையில் ரூ.85,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!