சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்..!

0
சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்..!
சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்..!
சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்..!

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியாகியது. இதில் காலியாக உள்ள Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Madras University வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Fellow பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் MA in Economics and Econometrics, M.Sc in Statistics முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் 23.05.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுத்துள்ள இறுதி நாளுக்குள் (மே 20 ம் தேதிக்குள்) தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!