மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது Project Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 04 காலியிடங்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Madras University வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்லைக்கழத்தில் இருந்து M.Sc., Computer Science/MCA/M.Sc., Nanoscience முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய சி.வி.,யை தொடர்புடைய சான்றிதழ்கள் நகல்களுடன் The Group Leader & Principal Investigator, Department of Statistics, University of Madras, Chepauk Campus, Chennai என்ற முகவரிக்கு 03.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!