மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தர மேம்பாடு – RUSA 2.0-ன் கீழ் பணிபுரிய, திட்ட உறுப்பினரின் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள்  20.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி  20.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என 1  பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து First Class Postgraduate Degree in Anatomy/Neuroscience/ Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிப்.14 ம் தேதி தமிழக மின்தடை பகுதிகளின் பட்டியல் – அதிகாரபூர்வ தகவல்!

சம்பள விவரம்:

Project Fellow பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம்  ரூ.18,000/- p.m. (Rs.20, 000 p.m. + 24% HRA) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2024 க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!