8வது முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
8வது முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
8வது முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
8வது முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய ராணுவத்தில் (Madras Regimental Centre) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Soldier பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் Soldier பணிகளுக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 / 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பணியின் அடிப்படையில் 01-01-2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 17 என்றும் அதிகபட்சம் 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு ஊதிய விதிமுறைகளின் படி ஊதிய தொகை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras Regimental Centre விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!