இந்திய ராணுவத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
இந்திய ராணுவத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!

இந்திய ராணுவத்தில் (Madras Regimental Centre) புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி,Soldier பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பதிவில் இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras Regimental Centre
பணியின் பெயர் Soldier
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
Madras Regimental Centre பணியிடம் :

மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் Soldier பணிகளுக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்க்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Madras Regimental Centre கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 / 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Madras Regimental Centre வயது வரம்பு :
  • 01-01-2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,
  • Soldier GD பணிக்கு 17 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்க இருக்க வேண்டும் என்றும்,
  • Soldier Tdn பணிக்கு 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Madras Regimental Centre ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு ஊதிய விதிமுறைகளின் படி ஊதிய தொகை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Madras Regimental Centre தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras Regimental Centre விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்குதகுதி நிறைந்தவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு நேர்காணலுக்கு நேரில் செல்லும் போது படிந்துரைக்கப்பட்ட வடிவில் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் கேட்கப்பட்ட சான்றிதழ்களையும் கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2022 அன்று நேர்காணல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!