மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras High Court 
பிரிவின் பெயர் Chobdar, Office Assistant
தேர்வு தேதி August 2021
MHC Answer Key  Download Below
Madras High Court Office Assistant Answer Key:

சென்னை உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து Chobdar, Office Assistant பணிகளுக்கு முன்னதாக தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்களுக்கு கடந்த மாதம் பொதுவான எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கான இணைய முகவரியினையும் கீழே வழங்கியுள்ளோம். அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை தெரிவிக்க வரும் 05.09.2021 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான மின்னஞ்சல் முகவரியினை கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

Download Answer Key Office Assistant

Download Answer Key Sanitary Inspector

Downnload Answer Key OFFICE ASST – link 2(chobdar)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!