M-TIPB சென்னையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
M-TIPB சென்னையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
M-TIPB சென்னையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
M-TIPB சென்னையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு (M-TIPB) நிறுவனம் தமிழ்நாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 28-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் M-TIPB சென்னை
பணியின் பெயர் தலைமை நிர்வாக அதிகாரி
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28-11-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
M-TIPB சென்னை காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் – TNFPAEPC-யில் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

MSME வயது வரம்பு:

MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 21-10-2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Chief Executive Officer கல்வித் தகுதி:

M-TIPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் உணவு அறிவியல்/ தொழில்நுட்பம்/ மேலாண்மை, MBA ஆகியவற்றில் பட்டப்படிப்பு/ முதுகலை பட்டப்படிப்பு/ Ph.D முடித்திருக்க வேண்டும்.

SSC Constable (GD) வேலைவாய்ப்பு 2022 – 24369 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது சென்னையில் நடத்தப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

M-TIPB Chief Executive Officer விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் M-TIPB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் 25-10-2022 முதல் 28-11-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!