நோபல் பரிசு வென்ற இந்தியர்களின் பட்டியல்

0

இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல்

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.

  • நோபல் பரிசு பெறும் முதல் இந்தியராக ரவீந்திரநாத் தாகூர் இருந்தார். இந்திய நோபல் பரிசு பெற்றவர்களுக்கான ஒரே இந்திய பெண்மணியான அன்னை தெரேசா.
  • வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.
  • பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.
  • ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

பெயர்
துறைஆண்டு
ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம்1913
சி.வி.ராமன்
இயற்பியல் 1930
அன்னை தெரேசா அமைதி1979
அமர்த்யா சென்
பொருளாதார அறிவியல் 1998
ஹார் கோபிந்த் கோரானா உடலியல் அல்லது மருத்துவம் 1968
சுப்ரமண்யன் சந்திரசேகர்
இயற்பியல் 1983
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல்2009
ரொனால்ட் ரோஸ் உடலியல் அல்லது மருத்துவம்
1902
ருட்யார்ட் கிப்லிங் இலக்கியம் 1907
14 வது தலாய் லாமா

அமைதி 1989
வி.எஸ். நைபால் இலக்கியம் 2001
கைலாஷ் சத்யார்த்தி
அமைதி 2014

PDF பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!