இனி டிக்டாக் போன்று லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ – புதிய வசதி அறிமுகம்!

0
இனி டிக்டாக் போன்று லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ - புதிய வசதி அறிமுகம்!

லிங்க்ட்இன் டிக்டாக் போன்ற வீடியோ அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதில் பயனர்களை தொழில் சார்ந்த வீடியோக்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ:

வேலை வாய்ப்பு மற்றும் வணிகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூக வலைதளமான லிங்க்ட்-இன் தற்போது குறுகிய வடிவ வீடியோ பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற தளங்களில் உள்ள ரீல்ஸ் போன்ற வீடியோ அம்சத்தை போல இந்த தளத்திலும் இது போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டி விற்கும் தங்கம் விலை – ஒரு நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு…!

தற்போது மிகப் பிரபலமாக உள்ள சார்ட்ஸ் போன்ற வீடியோக்களை லிங்க்ட்-இன் அதன் தளத்திலும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தளத்தில் வீடியோ என்ற ஆப்ஷன் மூலம் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் சார் ஆலோசனைகள், வேலை தேடல், குறிப்புகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் முன்னறிவுகளை வழங்கும் வீடியோக்களை பயனர்கள் இதில் எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!