LIC of India நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 100 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்!

0
LIC of India நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 100 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்!
LIC of India நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 100 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்!
LIC of India நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 100 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்!

Marketing Executive பணியிடங்களை நிரப்ப LIC of India ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Marketing Executive பதவிக்கு என 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • Sales, Market Survey, Marketing of Insurance products போன்ற பணிக்கு சார்ந்த பிரிவுகளில் 2 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

EPFO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.34800/- || உடனே விரையுங்கள்!

  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8, இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!