LIC HFL Assistant & Assistant Manager தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
LIC HFL Assistant & Assistant Manager தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
LIC HFL Assistant & Assistant Manager தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
LIC HFL Assistant & Assistant Manager தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (HFL) ஆனது Assistant மற்றும் Assistant Manager பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LIC HFL Assistant & Assistant Manager தேர்வு தேதி:

LIC HFL ஆட்சேர்ப்பு 2022க்கு வெற்றிகரமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யும் போது உருவாக்கப்பட்ட தங்களின் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி LIC HFL அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Assistant மற்றும் Assistant Manager பதவிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கான தேர்வானது 08 அக்டோபர் 2022 அன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

LIC HFL Admit Card 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
  • LIC இன் இணையதளத்தில் கிடைக்கும் LIC HFL அட்மிட் கார்டு 2022 இணைப்பை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • LIC HFL அட்மிட் கார்டை 2022 பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download LIC HFL Admit Card 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!