தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னரே மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 நாட்கள் விடுமுறை:

அக்டோபர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் நவம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மாறுபடும். அதனால் எந்தெந்த மாநிலத்தில் எப்போது விடுமுறை என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஏனெனில் இந்த விடுமுறை காலங்களில் பணப்பரிவர்த்தனை நடக்காது. அதனால் ATM களில் பண பரிவர்த்தனை செய்யப்படாததால் பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 7 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்:
  • 4 நவம்பர் 2021 – வியாழக்கிழமை – தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பெலாப்பூர், போபால், புபனேஷ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், கேங்டாங், குவகாத்தி, ஹைத்ராபாத். இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பனாஜி, பாட்னா, ரெய்ப்பூர், ராஞ்சி, சில்லாங், சிம்லா, ஸ்ரீ நகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்)
  • 7 நவம்பர் 2021 – ஞாயிற்றுக்கிழமை
  • 13, நவம்பர் 2021 – இரண்டாவது சனிக்கிழமை
  • 14, நவம்பர் 2021 – ஞாயிற்றுகிழமை
  • 21, நவம்பர் 2021 – ஞாயிற்றுகிழமை
  • 27, நவம்பர் 2021 – நான்காவது சனிக்கிழமை
  • 28, நவம்பர் 2021 – ஞாயிற்றுகிழமை

மேற்குறிய தினங்களில் தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது. அதனால் தமிழக மக்கள் அனைவரும் கடைசி நேரத்தில் அவதிப்படாமல் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!