Google கொண்டு வந்துள்ள புதிய அம்சம் – இனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் தேவையில்லை!

0
Google கொண்டு வந்துள்ள புதிய அம்சம் - இனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் தேவையில்லை!
Google கொண்டு வந்துள்ள புதிய அம்சம் - இனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் தேவையில்லை!

Google கொண்டு வந்துள்ள புதிய அம்சம் – இனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் தேவையில்லை!

கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதனால் இணையதள பயன்பாடு மேலும் எளிதாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அம்சம் ஒன்றை கூகுள் வெளியிடவுள்ளது. இது குறித்த சோதனை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிரஸ் கீ:

இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த 4ஜி இணைய சேவையை விட 5ஜி இணைய சேவை 100 மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி சேவை வழங்குவதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் 88,078 கோடி ரூபாய்க்கு 5ஜி ஏலம் எடுத்தது. அடுத்த பெரிய நிறுவனமான ஏர்டெல் 43,084 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கூகுள் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தற்போது கூகுள் இல்லாமல் எந்த வேலையும் இணையத்தில் நடை பெறாது என்ற நிலை வந்து விட்டது. அதற்கேற்றாற் போல கூகுள் பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

WORK FROM HOME ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – Infosys நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது Google Passkey என்ற ஒரு புதிய அம்சத்தை கூகுள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் ஜிமெயில், பேஸ்புக், குரோம் போன்ற எந்த ஒரு செயலிகளை நாம் ஓப்பன் செய்யும் போது யூசர் ஐடி பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை Google Passkey என்ற ஆப்பை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால் போதும். இதன் மூலம் நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் செயலிகளை ஒப்பன் செய்யும் போது விரல் ரேகை திரையில் தோன்றும். அந்த விரல் ரேகை சென்சாரில் விரலை வைத்தவுடன் உடனே லாகின் ஆகிவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!