மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிப்பு-IGNOU அறிவிப்பு!!

0
மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிப்பு-IGNOU அறிவிப்பு
மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிப்பு-IGNOU அறிவிப்பு
மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிப்பு-IGNOU அறிவிப்பு!!

சர்வதேச அளவில், மிகப்பெரிய திறந்தநிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU). இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

IGNOU மாணவர் சேர்க்கை:

மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், அஞ்சல் வழியில் படிக்கும் வகையில் ஏராளமான இளநிலை, முதுநிலை மற்றும் ஏராளமான டிப்ளோமா படிப்புகள் உள்ளன. சென்னை மண்டல அலுவலகத்தின்கீழ் 28 படிப்பு உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆன்லைனில் https://onlineadmission.ignou.ac.in/admission/ முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!!!

ஏற்கனவே மாணவர் சேர்க்கைகான அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 வரை ஜூலை 2020 பருவத்திற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான திட்டங்களுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தாது என்றும் பல்கலைக்கழகம் கூறியது.சான்றிதழ், பாட திட்டத்திற்கான காலம் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் நீட்டிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதில் MP, MPB, PGDFM, PGDHRM, PGDMM, PGDOM, PGDFMP, PGDIS, DBPOFA, BCA மற்றும் MCA ஆகிய படிப்புகள் அடங்கும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!