L&T நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021!!

1
L&T நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021!!
L&T நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021!!

L&T நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021!!

சென்னையில் செயல்படும் Larsen & Toubro Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Senior Specialist – Software Engineering பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Larsen & Toubro Ltd
பணியின் பெயர்  Senior Specialist – Software Engineering
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Senior Specialist – Software Engineering பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

L&T கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Master’s degree/ Engineering இவற்றில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் DXP (Liferay, Adobe, Drupal) பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
L&T தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview/ Test ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!