KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கரூர் வைஸ்யா வங்கி (KVB) சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள Inspecting Official, Relationship Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் KVB கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர் Inspecting Official, Relationship Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
KVB கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, கரூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, சேலம் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் Inspecting Official, Relationship Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

KVB கரூர் வைஸ்யா கல்வித் தகுதி:

KVB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
KVB தேர்வு செயல்முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Inspecting Official, Relationship Manager விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் KVB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான kvb.co.in இல்  06-09-2022 முதல் 30-09-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Inspecting Official  Notification Pdf 

 Download  Relationship Manager – Sales (Commercial Banking) Notification Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!