கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கரூர் வைஸ்யா வங்கி வணிக மேம்பாட்டு Business Development Associate பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVB
பணியின் பெயர் Business Development Associates
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
KVB கல்வி தகுதி:

50% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் இருந்து வழக்கமான படிப்பின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Business Development Associate வயது வரம்பு:

30.11.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Business Development Associate ஊதியம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

KVB விண்ணப்பிக்கும் முறை :

https://www.karurvysyabank.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 31.12.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!