கிருஷ்ணகிரி மாவட்டவேலை வாய்ப்பு 2020

0
கிருஷ்ணகிரி மாவட்டவேலை வாய்ப்பு 202
கிருஷ்ணகிரி மாவட்டவேலை வாய்ப்பு 202

கிருஷ்ணகிரி மாவட்டவேலை வாய்ப்பு 2020

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு 3 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணைதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 02.03.2020 வரை விண்ணப்பத்தை அனுப்பலாம் .

பணிகள் :அலுவலக உதவியாளர் -03

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15000 முதல் 50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணைதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 02.03.2020 வரை விண்ணப்பத்தை அனுப்பலாம் .

Krisnagiri Recruitments Application Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!