தன் மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ – போட்டோஷூட் வைரல்!

0
தன் மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ - போட்டோஷூட் வைரல்!
தன் மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ - போட்டோஷூட் வைரல்!
தன் மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ – போட்டோஷூட் வைரல்!

விஜய் டிவி “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் முதல் பெண் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அவருடன் செம மேக்கப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா:

அறந்தாங்கி நிஷா, ஒரு நகைச்சுவையாளராக தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பின் தமிழ் சினிமாவால் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை தானே செதுக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

விஐபி வருவதாக சொல்லி அனுவை வேலை வாங்கும் அர்ஜுன் – இன்றைய “ரோஜா” சீரியல் எபிசோட்!

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரது பெயர் சனா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிஷா தனது குழந்தையின் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பொதுவாக அதிக மேக்கப் போடாமல் இயற்கை அழகில் புகைப்படங்களை பதிவிடுவார். தன்னை தானே சின்னத்திரை நயன்தாரா என்ன சொல்லிக் கொள்ளும் அவர் நயன்தாரா போல மேக்கப் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது தனது மகளுடன் இணைந்து ஒரே மாதிரி உடை அணிந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் செம க்யூட்டாக இருக்கின்றனர். ஆனால் நிஷாவிற்கு தான் கொஞ்சம் மேக்கப் அதிகமாக உள்ளது. இந்த வீடியோ பார்த்த நிஷாவின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!