சென்னை கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!!

0
சென்னை கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்!!
சென்னை கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்!!
சென்னை கோடக் மகேந்திரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!!

கோடக் மகேந்திரா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Branch Operations Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கோடக் மகேந்திரா
பணியின் பெயர் Branch Operations Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
கோடக் மகேந்திரா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Branch Operations Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Branch Operations Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்என தெரிவிக்கப்பயட்டுள்ளது.

REBIT நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்ககள் வரவேற்பு!!

கோடக் மகேந்திரா வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Branch Operations Manager முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 4 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிய்விக்கப்பட்டுள்ளது.

கோடக் மகேந்திரா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Branch Operations Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்ற பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!