கரூர் வைஸ்யா வங்கியில் பம்பர் வேலைவாய்ப்பு – உடனே அப்ளே பண்ணுங்க!

0
கரூர் வைஸ்யா வங்கியில் பம்பர் வேலைவாய்ப்பு
கரூர் வைஸ்யா வங்கியில் பம்பர் வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Karur Vysya Bank (KVB)
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

BE முடித்தவரா நீங்கள்.. IT துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
Relationship Manager வயது வரம்பு:

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Relationship Manager ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் KVB வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Karur Vysya Bank தேர்வு முறை:

இந்த Karur Vysya வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Aptitude & Personality Test, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.kvb.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!