BE முடித்தவரா நீங்கள்.. IT துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!

0
BE முடித்தவரா நீங்கள்.. IT துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!
BE முடித்தவரா நீங்கள்.. IT துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!
BE முடித்தவரா நீங்கள்.. IT துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!

Accessibility Engineer பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை TCS நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCS
பணியின் பெயர் Accessibility Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் Accessibility Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Accessibility Engineer கல்வி விவரம்:

Accessibility Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s of Engineering (BE Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Accessibility Engineer அனுபவ விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accessibility Engineer பணியமர்த்தப்படும் இடம்:

Accessibility Engineer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா, குருகிராம், கொச்சி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

TCS நிறுவன தேர்வு செய்யும் விதம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

Accessibility Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 31.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!