கரூர் வைசியா வங்கியில் வேலை வேண்டுமா? ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

0
கரூர் வைசியா வங்கியில் வேலை வேண்டுமா? ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!
கரூர் வைசியா வங்கியில் வேலை வேண்டுமா? ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!
கரூர் வைசியா வங்கியில் வேலை வேண்டுமா? ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

கரூர் வைசியா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது, இதில் Business Development Executive (CASA) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர் Business Development Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

Karur Vysya காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Business Development Executive (CASA) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI கிளார்க் தேர்வு 2023 – Mains தேர்வு முடிவுகள் வெளியீடு!

Business Development Executive கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Karur Vysya வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது கட்டாயமானதாகும்.

Business Development Executive முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

Karur Vysya ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Karur Vysya Bank Limited-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Business Development Executive தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!