SBI கிளார்க் தேர்வு 2023 – Mains தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
SBI கிளார்க் தேர்வு 2023 - Mains தேர்வு முடிவுகள் வெளியீடு!
SBI கிளார்க் தேர்வு 2023 - Mains தேர்வு முடிவுகள் வெளியீடு!
SBI கிளார்க் தேர்வு 2023 – Mains தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கிளார்க் பணியிடத்திற்கான முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வின் இறுதி கட்ட முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SBI கிளார்க் தேர்வு:

எஸ்பிஐ வங்கி 5486 காலியிடங்களுக்கான கிளார்க் தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக தகுதி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

தமிழக அரசின் மாதிரி பள்ளிகள் – மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் விளக்கம்!

இப்பணியிடங்களுக்கு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் நிலை தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மைத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதன் தொடர்ச்சியாக இன்று SBI Junior Associates (Customer Support & Sales) பணிக்கான தேர்வின் இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை தேர்வர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!