தனியார் வங்கியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
தனியார் வங்கியில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தனியார் வங்கியில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தனியார் வங்கியில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Company Secretary பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Company Secretary பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் பட்டதாரி மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன செயலாளராக இருக்க வேண்டும், ICSI இலிருந்து செல்லுபடியாகும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். BFSI துறையில் உதவி நிறுவனச் செயலர்/ நிறுவனச் செயலாளராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தகுதி பெற்ற அனுபவம் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகக்ளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மாற்று தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறுத்தப்படுகிறார்கள். 24.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!