அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை & விவரங்களுடன்..!

0
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை & விவரங்களுடன்..!
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை & விவரங்களுடன்..!
அரசு முனிசிபாலிட்டி ஆபீசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை & விவரங்களுடன்..!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காரைக்கால் நகராட்சியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Customer Care Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் காரைக்கால் நகராட்சி
பணியின் பெயர் Customer Care Associate
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
முனிசிபாலிட்டி பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Customer Care Associate பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முனிசிபாலிட்டி கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,266/- முதல் ரூ.8,304/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

முனிசிபாலிட்டி தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!