காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

0
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

காஞ்சிபுர மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 80 உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 07.02.2020 வரை சமர்ப்பிக்கலாம். அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே வழங்கபட்டுள்ளது.

பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் – 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 வயதிற்கு மேலானோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 9300 – 35300 /- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 150 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST கட்டணம் செலுத்த தேவையில்லை.

Official Website

Notification Download Link

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!