கலாக்ஷேத்ரா சென்னை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.36,400/-

0
கலாக்ஷேத்ரா சென்னைஆசிரியர் காலிப்பணியிடங்கள்
கலாக்ஷேத்ரா சென்னைஆசிரியர் காலிப்பணியிடங்கள்

கலாக்ஷேத்ரா சென்னையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.36,400/-

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (கலாக்ஷேத்ரா அறக்கட்டளை) சென்னை – தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணியின் பெயர் ஆசிரியர்
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 25-04-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கலாக்ஷேத்ரா சென்னை காலிப்பணியிடங்கள்:
  • பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் – Trained Graduate Teacher – 3 பணியிடங்கள்
  • முதுகலை ஆசிரியர் – Post Graduate Teacher – 2 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

Kalakshetra கல்வி தகுதி:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அனுபவ விவரங்கள்:
  • Trained Graduate Teacher: விண்ணப்பதாரர் மாநில/மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Post Graduate Teacher: மாநில/மத்திய அரசில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சம்பள விவரம்:
  • பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ரூ. 36,400 – 1,15,700/-
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரூ. 36,900 – 1,16,600/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான kalakshetra.in இல் ஆன்லைன் மூலம் 08-04-2022 முதல் 25-04-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!