மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

1
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசு கீழ் செயலாற்றும் கலாஷேத்ரா நிறுவனத்தில் Assistant Cook, Tutor (Music) பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Assistant Cook & Tutor (Music)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியின் பெயர் : Assistant Cook மற்றும் Tutor (Music)
காலியிடங்கள் :
  • Assistant Cook -01
  • Tutor(Music) – 01
வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயது வரம்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Assistant Cook -28
  • Tutor (Music) – 37
கல்வித்தகுதி :
  • Assistant Cook – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அதிக அனுபவம் வேண்டும்.
  • Tutor (Music) – Diploma or Degree holder in music பெற்றவராக இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக வரும் 19.10.2020 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Assistant Cook – Notification PDF | Apply Online

Tutor(Music) – Notification PDF | Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!